மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

Selvi Nithianandan

வசந்தத்தில் ஓர்நாள்

வைகறை விடியலில்
வசந்தின் கானங்கள்
இன்னிசை பாடவே
அகமும் குளிர்ந்ததே

பச்சை தரைதனில்
பட்சிகள் பூக்களாய்
காட்சிகள் இன்றுமே
வருடியே செல்லுமே

மணியின் ஓசையும்
சேவலின் ஒலியும்
அயலாரின் ஒற்றுமையும்
வசந்தத்தில் மீண்டும்வருமா?

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

    Continue reading