Vajeetha Mohamed

பா முகப் பூக்களே
வாழ்க

சிந்திய கவி சந்தம்
பாமுகத் தோட்டத்துப் பந்தம்
ஆய்வின் ஆழம் மிஞ்சும்
ஆனந்தம் மனதில் குந்தும்

தொகுத்து வழங்கும் பாவை
[அண்ணா]
சாவா வரம் தந்த சேவை
துல்லிய எண்ணம்
தூரிகை வண்ணம்

சமகாலம் ௨ச்சரிக்கும்
சீர்போன்ற சேவையென்று
கவிபெ௫கும் சந்தம்
வாஞ்சையுடன் பலசொந்தம்
கரம் பிடித்து தொடுத்த
ஆசிரியர் பாவையண்ணா

௨ங்கள் பணிதொடர
வாழ்த்துகின்றேன்
மேதகு பாமுகமே
மேன்மைக்கு நீ தரவு

அனைவரையும் மனநிறைவோடு
பா முகப் பூக்களுக்கும்
வாழ்த்துகின்றேன் தொடரட்டும்
சந்தம் சிந்தும் கவி ..நூல்கள்//

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading