20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)….கவிதை என்றாலே…. 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம் கவிதை
விழிசொல்லத் துடிக்கும் வலிகளை
வலிக்காமல் வரிப்பது கவிதை
மனிதமனத்தின் சுவாசமே கவிதை !
வெறும்வார்த்தை ஜாலமல்ல
வெற்றுத்தாளின் கறுப்புப் புள்ளியில்
வீழும் கண்ணீர்த் துளியின் காவியம் கவிதை
சொற்களின் சாம்ராச்சியத்தில்
சொக்க வைக்கும் அதிசயம் கவிதை
வார்த்தைச் சிறைக்குள் சிக்கிக் தவிக்கும்
வண்ணத்து ஓவியம் தான்கவிதை !
பேனா முனையில் பிறக்கும்
பிரபஞ்சத்தின் இரகசியம் கவிதை
நினைவுப் பெட்டகத்தின்
நீங்காத காவியம் கவிதை
மொத்தத்தில் உள்ளத்தின் உணர்வில்
உணர்வின் தெறிப்பில் உயிர்ப்பாகுமே கவிதை !
Author: ரஜனி அன்ரன்
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...