02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
அபிராமி கவிதாசன்.
03.05.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -173 /
பசுத்தோல் போர்த்திய
பதுங்குபுலி கூட்டமல்ல
விசுவாச தொழிலாளி
வினோத படைப்பினம் /
ஓட்டமும் நடையுமாய்
ஓயாது உழைத்திடும்
ஆட்டம் பாட்டம்
ஆடம்பர வர்க்கமல்ல /
உழைப்பின் ஊதியம்
உளமாற பெற்றதில்லை
பிழைப்பு தேடியே
பிள்ளைப்பசி் போக்கிடுவர் /
செய்யும் தொழிலை
சென்மமும் மறவாது
மெய்வருத்தும் வியர்வைத்துளி
மண்தொட்டு மணக்கும் /
உழைப்பாளி உள்ளவரை
உயிர்கள் உய்த்தெழும்
அழைத்திட அருகிருக்கும்
அன்புள்ள தொழிலாளி /
ஆண்டவனே உலகின்
ஆதி முதலாளி
ஆண்டிட பிறந்த
ஆத்மாக்கள் தொழிலாளி /
நன்றி 🙏🙏🙏
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...