அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 152
இலை துளிர் காலம்
மொட்டையாய் கிடந்த மரம் எல்லாம்
பச்சை இலைகலால் வளர்கிறது
வாண்ட கிடந்த நிலம் எல்லாம்
வண்ண வண்ண பூக்கள் தெறிகிறது
இலை துளிர்காலத்தில் வரும் திருநாள்
Easter விடுமுறையைம் பிடிக்குமே
ஒரு மணி நேர முன்னதாய் எழுந்து
ஓடிய செல்வேன் பள்ளிக்கு நானே
நன்றி அன்புடன் அபிராமி ☺️

Nada Mohan
Author: Nada Mohan