அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு (156)

காலை பொழுது மிகவும் அழகானது
பறவைகள் பறக்கிறது
மிகவும் வெளிச்சத்தை சூரியன் கொடுக்கிறார்
எல்லோரும் வேலைக்கு செல்கிறார்கள்
நானும் பள்ளிக்கு செல்கிறேன்
மிகவும் உறச்சாகமே
காலை நேரம்
நன்றி . அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading