23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
இன்னமும் மாறவில்லை
நகுலா சிவநாதன்
இன்னமும் மாறவில்லை
காலநிலை இன்னமும் மாறவில்லை
கடும் குளிரும் குறையவில்லை
பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும்
கூட்டுது தினமும் சூடாய் வெப்பநிலை
நாட்டு நடப்பும் மாறுது இன்று
நன்றாய்ச் சரியுது பொருளாதாரமும்
வாழ்க்கை நிலையும் மாறுது
வர்த்தகப் போரும் உலகிடை மூளுது
உலகப் பரப்பில் உருளும் விலைவாசி
உயர்த்தும் வரியும் அமெரிக் அதிபர்
கலகம் பிறக்கும் பங்குச்சந்தையும்
கணணி வாழ்வில் கடுகதி பணவீழ்ச்சி
நேரமாற்றமும் மாறி விட்டது
தூரப்பயணமும் கூடி விட்டது
விலைவாசி மட்டும் குறையவில்லை
விந்தை மனிதர் செயல்கள் மட்டும் மாறவில்லை
நகுலா சிவநாதன் 1804
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...