இ.உருத்திரேஸ்வரன்

சுதந்திரமாமே

ஆங்கிலேயர்கள் தந்தார்கள் சுதந்திரம்
என்று நாம் படித்தோமே
சிங்கள அரசாங்கம் தரவில்லையே
என்கிறோம் தமிழர்களான நாமே

சுதந்திரமாமே எங்கே என்று
கேட்கிறார்கள் பெண்கள்
எங்களுக்குமில்லையே அது
என்கிறார்களே ஆண்கள்

நினைத்ததை எல்லாம் செய்கிறார்களே
சுதந்திரம் இல்லாமலா என
தெரிந்தவர்கள் கூறுவீர்களா
யாருக்கு சுதந்திரம் இங்கு என்பதே கேள்வி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading