முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

உலகக் கோப்பைத் திருவிழா

கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை துரத்தியே மின்னலாய் ஓட்டம்
உலகக் கோப்பையை வென்றிட ஆட்டம்

எல்லைகள் இல்லாத உலகமாய் இங்கு
இதயங்கள் ஒன்றாய் இணைந்தது அங்கு
இடியென ஆடிடும் வீரரை பாரீர்
விண்ணையும் தொட்டிடும் வேகத்தை பாரீர்

நிறமெது ஜாதியெது மொழியெது நாடெது
உலகத்தை ஒண்றென இணைதிடும் திருவிழா
அகிலம் முழுவதும் நேசிக்கும் உதைபந்து
கோடி மாந்தர் விழிகளால் சுவைப்பதிது

வியர்வை துளிகளால் நனைகின்ற களம்
புதிய வரலாற்றை படைக்கப்போகும் நிலம்

ஜெயம்
09-07-2026

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading