எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 270——நடிப்பு

ஆளுவோர் யார் என்ற தேர்தல்
ஐந்தாண்டுக் ஒருமுறை
தேர்வில்
வாழ் இடம் இதில் எம்முள்
ஒருத்தி
தொழில்கட்சி போட்டியில்
இருத்தி.

அவர்களின் கட்சியோ
வேறு
ஆனாலும் இனமென்ற
வீறு
இருப்பவர் நண்பர் எம்
பா.உ
இவரை எதிர்பவர் என் ஊர்
நாடு

வீடு வீடாய் துண்டை
போடு
வந்து சந்திக்க வா என்
ணோடு
போடுறார் தொலை செய்தி
அழைப்பு
போக கால் ஏவாது நானோ
தவிப்பு

நடிப்பதே ஒரேஒரு
மார்க்கம்
நானோ விடுப்பில் சுகவீன
சாக்கில்
மிடுக்குடன் என் நாட்டை
ஆண்டார்
மீள நம் நேரம் அவர் மண்
ஆள்வோம்
-எல்லாளன்
லண்டன்-

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading