03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இயற்கை தரும் பயனில் எமதுவளம்
அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்
மரத்தை...
கனவே கலையாதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
என் கனவே கலையாதே நீயும்
உன் பணியில் நான் வாழ்வேன்
நல்வழியினிலே நானும் நடைபயில வேண்டுமடி
உணர்வை மாற்றாதே உலகத்தை அறியவிடு
வாட்டும் துன்பமெல்லாம் ஒதுங்கியே ஓடவிடு
வாழ்வது சிலகாலம் வண்ணமாய் மலரவிடு
தாழ்வுகள் இல்லாத தரத்தினைத் தந்துவிடு
காலம் காட்டிடாது கடமையை மறந்திடாது
நேரத்தைக் குறிப்பறிந்து நிமிர்ந்திட வே நன்றாய்
சிறகில் எனைமூடிச் சித்திரமாய் எனைக்காத்து
உறவால் கூடிடுவாய் உரிமையில் மகிழ்ந்திடவே
சிவரூபன் சர்வேஸ்வரி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.