இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து...

Continue reading

கலவரம்

சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும் சமுதாயப் புரட்சிகள் ஏனோ
வாழும் காலமதில் வளர்பிறை போன்றே

மூளும் பகைகள் அழியவே வேண்டும்
மூர்க்கமான கொள்கைகள் மாறவே வேண்டும்
தாழ்வுகள் அகன்றே தரமாகவே வேண்டும்
வீழ்ச்சிகள் என்றுமில்லாது சூழ்ச்சியகலவே வேண்டும்

நன்றே புரிவது நயமாக வேண்டும்
ஒன்றே என்றதோர் உள்ளமும் வேண்டும்
வென்று நிற்பதற்கு பகையும் வேண்டாம்
கொன்று குவிக்கும் மடமையும் வேண்டாம்

என்றும் அறிவை அறுக்கவும் வேண்டாம்
ஆசைகளால் அன்புகளைத் துறக்கவும் வேண்டாம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading