18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
கவி இல(126) வலியதோ முதுமை 28/03/24
இளமையில் இனிமை வெல்லும்
புதுமையில் முதுமை வெல்லும்
பொறுமையில் பெருமை வெல்லும்
வறுமையில் வலிமை வெல்லும்
உண்மையும் ஒழுக்கமும்
ஊக்கமும் ஆக்கமும்
திண்மையின் துணை கொண்டு
சுமை தாங்கிக் கற்களாய்
வேகமும் விவேகமுமாய்
பதட்டமும் பதற்றமுமின்றி
சுறு சுறப்புமாய்
காரியமாற்றும் திறனும்
மனதில் அழுத்தமில்லை
உற்றம் சுற்றம் பகையுமில்லை
பாசமும் நேசமுமாய்
ஒன்றாய் கூடி வாழ்ந்த காலமது
சுருக்கங்களின் எண்ணிக்கை
நமக்குக் கிடைத்த காணிக்கை
தள்ளாத வயதனிலும் இடித்த
வெற்றிலையை மென்றபடி
எம்மோடு வாழ்ந்த முதுமை
வலியதே வலியதே
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...