மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

குருவி

இல 88
= குருவி

காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன சிறகால் வானை அளக்குது

நெல்மணி தேடி கொல்லை எல்லாம் சுத்தும்
கூடு கட்டி வாழ்கை வாழும்

மழை வந்தா இலையோரம் ஒதுங்கும்
வெயில் வந்தா நிழல் தேடி பறக்கும்

நாம் வைத்த சோற்றை கொத்தி சாப்பிடும்
சுதந்திர காற்றில் சிறகை விரிக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading