13
Aug
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
கோவில் திருவிழா
91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சுந்தும் கவிதை
அலைஓசை
——-
அலைகளின் ஓசை
அடித்தளத்தில் இல்லை
மேல்தளத்தில் மின்னலென
வந்துபோகும் அலைகள்
அலைகள் மேலே எழும்போது
அலையோசை அதிகமாகும்
அந்த அலையோசையில் ஒரு நாதமும் கேட்கும்
திரண்டு வரும் அலைகள்
திடுக்கிட வைக்கும்
அலையோசையோ காதைப் பிளக்கும்
அலையோசை அமைதியாக கேட்க
கானம் அங்கே பிறக்கும்
அலைகளின் ரீங்காரம்
அன்புள்ளங்களை வருடும் நாதம்
அலைகளின் சலசலப்பில்
எண்ண அலைகள் பெருக்கெடுத்தோட
என்மன அலையோசை
இளையோடி அலைபாய
வண்ணக் கோலமான வாழ்க்கை
வசந்த மின்றி வாட
எண்ணக் கொர்வையது எழிலின்று
போனதே
அலைகள் இருக்கு மட்டும்
அலைஓசை இருக்கும்
என்மன அலைஓசை என்
ஜீவனுள்ள மட்டும் இருக்கும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
6.10.23
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...