நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

புத்தாண்டை வரவேற்றபடி
——————
புத்தாண்டும் வந்துவிட்டது
புதுப புது மாற்றமும் நடக்கிறது
பழைய ஆண்டு கழிந்து விட்டது
பழைய நினைவுகள் மாறவில்லை
மக்களின் மனங்களில் ஏக்கம்
மறுபடியும் ஏதாயினும் வருமோ என்ற தாக்கம்
நல்வரவு புத்தாண்டு நலமாக
அமையவேண்டும் எல்லாமே சுகமாக
வெள்ளப் பெருக்கு புயல் ஒரு புறம்
மழையின் கொடையோ தாராளம்
நீர் முட்டி வழிகிறது
நீரால் நாடு அழிகிறது
இயற்கையின் சீற்றம் குறைந்து
இயற்கை அமைதி பெற்று
மக்கள் மனதில் மகிழ்வைத்தர
புத்தாண்டை வரவேற்றபடி

Nada Mohan
Author: Nada Mohan