19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
உழைப்பே உயர்வு தரும்
உலகில் சிறந்த உயர்வும் தொழிலே
பலரும் வியந்து பெருமை அடையும்
உழவுத் தொழிலே உசத்தி எனலாம்
சுழலும் உலகில் சிறப்பாய் விழைந்து
வயிற்றுப் பசியை விலக்கும் உணவாம்
உயிர்கள் வளரப் உணவும் தருமே
உழைப்பின் உயர்வே உடலின் உறுதி
கழைப்பு அகன்று கரும்ம் சிறக்கும்
உணவே மருந்து உழைப்பே விருந்து
கணமே நினைத்துப் கவலை மறக்கும்
தொழிலே உசத்தி துயரம் களையும்
வழியும் பிறக்கும் வளமும் பெருகும்
மரத்தை நடவும் மழையும் பொழியும்
சிரம்ம் விலக சிகரம் தொடலாம்..
இன்னிசைக் கலிவெண்பா

Author: Nada Mohan
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...
12
Jun
செல்வி நித்தியானந்தன்
ஒத்திகை
இல்லற இணைப்பு இப்போ
ஒத்திகை போன்று நடக்கினம்
இருப்பு அணைப்பு தப்போ
இடர் விலக்கி செல்லினம்
ஒத்திகை...