அழகான பூக்கள்…(2)

சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்…… திக்கெட்டும் ஒளிர மிடுக்கோடு மிளிர அழகான மலர்களில் வண்ணங்களோடு வாசம் .. …..
பாமுகக் கதிரவன் சுட்டும்
திசையெல்லாம்
அழகான மலர்களில் ரசனை…
பொன்மாலைக்குள் ஜொலித்திடும் ஒவ்வொரு மலர்களின் வாசம் …எம் நெஞ்சின் நிலைத்திருக்கும் நறுமண வாசம்…என்றுமே
வாடாத மலர்களின் வாசம் வாழ்க வாழ்கவே…

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading