கோடலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

“ ஆறுமனமே”

மண்ணின் நினைவுகள் மனதை வருடுது
எண்ணித் தினமும் இனிமை காணுது
சொந்தம் கூடி சுகந்தம் கண்டோம் – இன்று
பந்தம் எல்லாம் பரந்து வாழுது

ஓடிவந்து உதவிடும் உடன்பிறப்பும் நாடுநாடாய்
தேடிநின்று வதைகின்றோம் தினமும் வாழ்வில்
“ ஆறுமனமே” ஆறு என்று ஆற்றுப்படுத்தி
தேறுகின்றோம் நாமும் தினந்தினம் புலத்தில்- இன்று
ஏக்கம் பெருக எல்லாம் நினைவில்.

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading