மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன்

சத்தம் சிந்தும்
வாரம் 265

குருதிப்புனல்

மனம் கொண்ட குமுறலை
விழி கொண்டு
காணுமோ

அன்று நிதம்
கண்ட சோகத்தை
நினையாமல் போகுமோ

இழந்திட்ட குருதியும்
குறியாக போக
நெறி கொண்ட
செயற்கைக்கு

புனல் ஒன்றாய்
சேர்க்க
உருவாகும் நாளை
விடிவாக மாற

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading