க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 267

வேள்வி
வேள்வியானீர் நீரே
எமக்காய்
வேள்வியானீர் நீரே
எமக்காய்

நம் பாவங்களை
சுமந்து
வேள்வியானீர் நீரே
பழியாடைய் எமக்காய்
வேள்வியானீர் நீரே

மாற்ற்ங்கள் மனதில்
தோன்ற
மரணீத்தீரே

புது வழி புது பழி
உம்மைக் கொடுத்து
வேள்வியானீர் நீரே

கண்ணீர் விட்டு
கசையடி பட்டு
கலங்கியும் மாய்ந்து
வேள்வியானீரே
யேசு ஐயா!

நன்றி தோத்திரம்
உனக்காய்
நாட்கள் எல்லாம்
கூறுவோம் உமக்காய். !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading