புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 271

நடிப்பு

சிங்கள. ஊராம்
ரம்புக்கனையில்
சிறப்பாக கொக்குவில்
பொயிலை வித்து
செழிப்பாக வாழ்ந்த
நேரம்
சில பல சச்சரவுகள்
யாழில் நடந்தாலே!
கொல்லு இந்த
தமிழனை என்று
கடையை உடைத்தார்கள்
சிங்களவர்கள்!

என்னை காப்பாற்று
என்று சிங்களவனிடம்
அபயம் கேட்க
பர தமிழன்
வரவில்லை என்று
காடையர்களுக்கு
நடித்து!
வாழ்வு தந்தான்
சிங்களவனே!
ஒரு பொய்யால்
உயிர் தப்பி
ஒடினானே அகதியாக
யாழ்ப்பாணத்திற்கு!

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan