தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

க.குமரன் 4.4.23

சந்தம் சிந்தம்
வாரம்—217

தவிப்பு

உணர்வு ஒன்று பேசி
உருவாகும் கோலம்

தடை ஒன்று போட
தாக்கும் இந்த ஏக்கம்

மனம் ஒன்றியே
இருளுக்குள் தேடல்

மாற்றிட வழியின்றி
மனக் கொதிப்பின் கூடல்

கனக்கும் அந்த இதயம்
கரையும் கண்ணில் சாரல்

வார்த்தைகள் அற்ற சங்கம ம்
வழி ஒன்று பிறக்கும்யேன
நம்பிக்கை
காரியம் ஆகும் மட்டில்
கலங்கும் இந்த தவிப்பி

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading