சக்தி சிறினிசங்கர்

மூன்று முடிச்சு முத்திரை பதிக்க
மூன்று தசாப்தம் முகிழ்த்தது மகிழ்வே!

முப்பத்திரண்டாவது திருமணநாள் இன்று 9.2.2023
அதனால் இக்கவி தந்தேன் இன்று.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading