அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மாவீரரே!
சந்தம் சிந்தும் சந்திப்பு
என்பத்து மூன்று முதலாக
இயக்கங்கள் எழுந்தன பலவாக
ஒன்றாய் இருந்தவர் இயக்கமென்று
ஒருவருக்குள் மோதல் யார் பெரிது என்று
பல்வேறு இயங்கம்
தொடங்கியது
பற்பல தாக்குதல்
நடத்தியது
இயக்கத்துடன் இயக்கம் மோதியது
இறுதியில் புலி மட்டும் எஞ்சியது
தரைபடை கடற்படை
அதன் அமைத்து
தரமாக வான் படை
ஒன்றமைத்து
எதிரியின் பல முனை தாக்குதலில்
இழந்தோம் விடுதலை
போர் திறனை
ஆளை ஆள் பிழை சொல்லி
ஆவதென்ன
அனைவரும் மாவீரர்
அஞ்சலிப்போம்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading