சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்
111

ஆகுமோ ஆவல்

கோடையில் வாடை
கொண்டலும் பூத்து குலுங்கும்
கொடியில் உடுப்பு உலர்ந்திடும்

நீண்ட ஒரு பகல் பொழுது
நிலா ஒளியில் சோறும் உண்டிடலாம்
மின்சாரமும் மிச்சிடும்

முற்றத்தில் இருந்து பேசிடலாம்
முன்னிரவை பாத்து மகிந்திடலாம்
முற்றத்து றோஜா மணம் பரப்பும்
வசந்தமாய் காற்றில் கலந்திடும்!!

பூத்திருக்கும்
பூக்கள் பாத்திருக்க மலரும்
தேனியின் பெருநாட்டம்
பெரும் சோலைவனமதில் பிரியம்!!

நன்றி
வணக்கம்

சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading