கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___77

” எண்ணம்”

எண்ணம் வண்ணம்
ஏக்கம் கொண்ட பார்வை
ஏற்றம் கொண்டு
ஏணி படியை தொட்டிடு

எண்ணம் நிறம் கொண்ட வண்ணங்களாய் நித்தம் நினைவில்
நீந்தி சென்றிடுமே
எதிர் நீச்சல் போட்டிடு!!

மனம் என்பது
ஒரு அட்சய பாத்திரம்
எண்ணம் அது
எடுக்க எடுக்க
குறையாத செல்வம்!!

இல்லாளன் நல்லாளன்
பணக்காரனாக
இல்லாது விடடேனும்
பரவாய் இல்லை
கடன் காரனாக
இருப்பதை
கயல்விழி எண்ணவில்லை மனமது கொள்ளவில்லை கொண்ட
கொள்கை!!

நன்றி
வணக்கம்
11.09.22

Nada Mohan
Author: Nada Mohan