26
Aug
ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026
காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும்
காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க
புதைகுழிகளின் மர்மங்களும்...
26
Aug
திண்டாடிடும் வண்டவாளம்
ராணி சம்பந்தர்
கதிரையில் சொகுசாக
இருந்து கொண்டே
குதிரை ஓடியவரே
திரையில் கரைபுரண்டு
சரையில் பணத்தாளைச்
சுருட்டி அக்கரை பதுக்கிட
துரைமாரது சுரை...
26
Aug
27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்
வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள்
என் கனவை நனவாக்கிய தந்தைக்கு
சமர்ப்பணமான வெற்றிமணியின்
இரு அறிமுக...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி வாரம்_128
“எச்சம்”
மனித புதை
குளியின் எச்சம்
அச்சத்தில் மக்கள்
காணாமல் போனவர்கள்
புதைகுளிக்குள் எச்சமா!!
நாளை வருவான் என் மகன் என நம்பிக்கையுடன் காத்திருக்கும் தாய்க்கும் தந்தைக்கும்
புதைந்திருக்கும் மனித எலும்புக் கூடுதான் மிச்சமாய் மிதக்குமா!!
வெண்குடையுடன்
வெள்ளை உடையுடன் சென்ற
சாமாதான புறாக்கள் எல்லாம் எங்கே என கேட்டு கதறியழும்
மனைவிக்கு மக்களுக்கு என்ன பதில் கிடைத்திடுமே!!
விலங்குகளின் எச்சம்
பறவைகளின் எச்சம்
விலைவாசியில் உச்சம்
உரத்திற்கு
அதி உச்சம்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...