14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
சிவா சிவதர்சன்
வாரம் 175
“தீயில் எரியும் எம் தீவு”
எந்தையரும் அன்னியரும் ஆயிரமாண்டாய் போற்றிவந்த எமதருந் தீவு
இன்று கிரகணம் பீடித்த சூரியனாய் ஒளியிளந்து போனதேன்.?
தாயை விற்கும் தனயரின் ஆட்சியும் உழைக்காமல் உண்ண விழையும் குடிகளின் மாட்சியும்
நாடு நலங்கெட நாட்குறித்தலும் வேண்டுமோ.?
இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையம், இயற்கைத் துறைமுகம் கடலோடிகளின் பாதுகாப்புக் கவசம்.
சீனப்பட்டுக்கள் அலங்கரித்த மாளிகை உப்பரிகைகள்
இன்றோ கடன் வசூலிக்கும் சீனப்பட்டாளம் நாடு முழுதும்
கடல் நடுவில் எரிவது எம் தீவல்ல சிங்களவரின் ஆணவம்.
இயற்கை உவந்தளிக்கும் வளமோ தன்னிறைவு காணும்
இதற்கு மேலும் உனக்கென்ன வேணும்.!
காவி உடுத்து மடத்தில் உண்டுறங்கி “பிரித்” ஓது அதுபோதும்
மோட்டைத்தலை முடிகேட்பது பௌத்த நிந்தனை அறிவாய்.
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...