மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

மீண்டு எழு

வாழ்வு பாதை
இன்ப துன்பம்
கலந்த கலவை
தாழ்வு வந்தால்
தகர்த்து எழு

மனதில் பட்டதை
மனமாய் செய்
தினமும் வாழ்வில்
சீர்பெற வாழு

துன்பம் வந்தால்
துணையுடன் வருமே
தூங்கி விடாது
தாங்கியயே பிடி

பெண்ணும் ஆணும்
பெ‌ற்ற பேறும்
பேணிக் காக்க
மீண்டும் எழு

செல்வி நித்தியானந்தன்

பாமுகத்தில் பதியப்படவில்லை

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading