13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
ஜெயம் தங்கராஜா
சசிச
எச்சம்
களம் பலகண்டதொரு இனத்தின் எச்சம்
தளர்ந்துவிடுமோ தடையுடைத்து அடையும் உச்சம்
கனவது இன்னும் விழிகளில் மிச்சம்
மனத்தீ அணைந்நுவிடும் அடையும் பட்சம்
மைந்தராய் கிடைத்தாரே எமக்கு அருளென்று
சிந்தினாரே குருதியை அதற்கும் பொருளுண்டு
சிந்தையிலே நிறைந்தவர் இவர்போல் எவருண்டு
உந்தனை வணங்கிடுவோம் தமிழ் கொண்டு
சீவனை விட்டாலும் பாசபந்த சீவியம்
தேவராய் நடமாடி காத்துநின்ற காவியம்
சாவதற்கு துணிந்தவர்கள் துடித்துவிடும் ஆவியும்
காவல்செய்தார் திசைகளெல்லாம் ஏம சாமமாகியும்
பிறந்த மண்ணை மேன்மையாக்கிய சொந்தம்
இறப்பை அங்கு காணிக்கையாக்கிய பந்தம்
சிறந்த கொள்கை அறத்துடனான யுத்தம்
மறக்குமா தலைமுறை விரைவிலுணரும் புத்தம்
ஜெயம்
25-11-2023
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...