14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
ஜெயம் தங்கராஜா
Kavi 612
மீளெழும் காலம்
ஏக்கங்களோடு புலம்பெயர்ந்த கூட்டம்
தாக்கங்களை உள்ளத்துள்ளே பூட்டும்
கிடைத்ததன்றோ புதிதாக அகதியெனும் பட்டம்
அடைந்துகொண்டு உலவிவரும் புதுப்பூமி வட்டம்
அழகிய வாழ்வு வெள்ளையரால் வந்தது
பழகிய மனிதமும் நிம்மதி தந்தது
ஏதிலிகள் தானெனவே காலாகாலமும் இருந்திடலாமா
பாதியிலே உணர்ந்ததை மீதியதை திருத்திடலாமா
பரதேசிகளா தொடர்ந்தும் இப்படி இருப்பதோ
பிறதேசத்தில் இந்நிலை தொடர்வது சிறப்பதோ
மீளெழும் காலமிது தாழ்வு மனப்பான்மையகற்றி
பாழாய்போன நினைவுகளை மனதைவிட்டு விரட்டி
கடக்கவேண்டிய இலக்குகள் குவிந்துமே கிடக்கு
முடங்கியே கிடந்துவிட்டால் விடியாது கிழக்கு
ஏதிலியாய் ஆயுளுக்கும் இருப்பதிலென்ன பெருமை
பாதியில் படித்துக்கொண்டு திருந்துவதே அருமை
Jeyam
22-06-2022
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...