19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
ஜெயம் தங்கராஜா
நட்பென்றால்
ஒத்த உனர்வுடன் செயற்படும் குணங்கள்
சுத்தத்தின் மொத்தமும் இருந்திடும் மனங்கள்
நித்தமும் ஒருவரோடொருவராய் பிரியாத கணங்கள்
மித்திரன் அருகிலே மெய்ப்படாதோ தினங்கள்
ஒரு வயிற்றில் பிறக்கவில்லை இருந்தும் பரிவு
உறவுகளுள் உன்னதவுறவு வருமோவங்கு பிரிவு
எந்தநிலை வரினும் கோர்த்த விரல்கள் கோர்த்தவைதான்
சொத்தாய் நண்பன் இருக்கையிலே கவலையும் ஏன்
பனித்துளி போன்றிருப்பார் சொந்தங்கள் வடிவில்
தனித்துவமாய் தோழனோ அவர்களின் நடுவில்
இறக்கும் வரைக்கும் பிரிக்கமுடியாத ஒன்று
சிறப்பாக வாழுவோம் நட்பினைக் கொண்டு
ஜெயம்
23-07-2022

Author: Nada Mohan
22
Jun
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு
புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு
பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய...
22
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_194
"செல்லாக்காசு"
மதிப்பு இழந்த பணம்
பதிக்கி வைக்கும் குணம்
வங்கியில் வைப்பிடாது
முடக்கிய காசு!
...
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...