06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-31.10.2023
கவி இலக்கம்-240
மாவீரனே
——————-
கார்த்திகை 27 ல் மாவீரன் நினைவை நாளை மறப்போமா
எம் மண்ணை மீட்க உயிர் துறந்த மறவனே
எண்ணற்ற கனவோடு களம் புகுந்தவனே
காடு மேடு பற்றை முள் கடு கடந்து தாண்டி வந்தவனே
களத்திலே உயிரை கொடுத்து தியாகி ஆனவனே
உயிரை கொடுத்து தமிழ் மண்ணில் உரமானவனே. எண்ணற்ற நினைவுகளில். சாதிக்க போராடி போராடி நின்றவனே
தாயக்க் கனவுடன்சாவினை தழுவிய மாவீரனே
வீரக் காவிய நாயகர்களாக மரணித்தவனே
தமிழ் மண்ணிற்காக போராடி சாவை வென்றவனே
உங்கள் கனவு நனவாகும் வரை தமிழ் இனம் உறங்காது
எம் காலம் வரை உங்கள் நினைவு என்றும் மறவாது
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...