சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஜெயா நடேசன

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.04.2023
இலக்கம்-219
ஆற்றல்
——————
ஆற்றல் மிக்கவன் அறிவாளியானது
அறிவாற்றல் உயர்ந்தவன் பெயரானது
ஆளுமை கொண்டவன் பலமானது
பிறப்பில் ஆற்றல் இறைவன் செயலானது
சென்ற இடமெலாம் சிறப்பு பதிவானது
இறப்பிலும் புகழ் சான்றானது
மனித்த்துவம் மாண்பு உயர்வானது
ஆற்றலும் ஆக்கமும் அழிக்க முடியாத்து
உலகில் செயல்பாடுகள் பதிவானது
எனது ஆற்றல் மற்றவர்க்கு தொழிலானது
நான் பெற்றது எனக்கு முதலானது
ஆற்றல் ஏற்றம் அடைவது வாழ்வில் சிறப்பானது
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan