மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

தவமலர். கல்விராஜன்.

அன்னைமொழி தமிழின்
தேன்சுவை உணர்வில் ஊறி
எழுத்தின் வித்தாக பாமுகப்
பந்தலில் பூத்தெழும் தமிழாகமனங்களில் கொள்ளை கொண்டு
அழகாக உணர வைத்து
இளையவர்கள் வாழ்வியலோடு இணைய
எழுத்தின் வித்தால்
பூத்தெழும் தமிழாக
பாமுகத்தில் மலர்ந்து
நறுமணம் வீசி
எம்மை மகிழ்வைக் கின்றது.

Nada Mohan
Author: Nada Mohan