தாயகன்

சுடர் —- -சுடரான போதும் சுடவும் செய்யும்
துலக்கமாய் வெளிச்சம் தெறிக்கும்
இடர் வந்த போது
இல்லார் உறவென்று எவரும்
எம் அன்னை தந்தையே வருவார்
அடையாத இலக்கில்
கிடையாது இன்பம்
ஆனாலும் சிறிது ஆறி
அயராது தொடர
உடைமையாய் வரும்
உன்னத இலக்கு
-தாயகன்-

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading