கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி — 101

தலைப்பு — விரைவில்

தவனை முறையில் தாமதம்
தகுதி அற்ற தாமதம்
தளர்வை ஏற்படுத்தும் தாமதம்
தனிமையை தரும் தாமதம்

பாடசாலை போவதில் தாமதம்
பாடங்களை படிப்பதில் தாமதம்
பந்திக்கு செல்வதில் தாமதம்
பாசம் காட்டுவதிலும் தாமதம்.

காதல் போராட்டத்தில் தாமதம்
கலியாணம் செய்வதிலும் தாமதம்
கருவுற்றது தாமதம் ஆதலால்
கடவுளிடம் சென்றதேனோ விரைவில்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
23/03/2023

Nada Mohan
Author: Nada Mohan