12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவி – 102
தலைப்பு – சித்திரையே வாவா
சித்திரையே வாவா சிறப்புடன் வாவா
முத்திரை பதிக்க முழுமதியாய் வாவா
இத்தரையில் நிம்மதியை இன்பமாக்க வாவா
சிந்தையில் சிறப்புடன் பிறக்கட்டும் எண்ணங்கள்.
எட்டுதிசையும் போராட்டம் எல்லையற்ற விதிமீறல்
ஏழு ஸ்வரங்களும் மனித கண்ணீரில்
ஏன் இந்த ஏமாற்றம் மனிதன்னிடத்தில்
ஏழையின் பட்டினி அதிகாரவர்க்கத்துக்கு புரியாதா?!.
சித்திரைப் பெண்னே தனியுமா இந்நிலை
யாத்திரை செல்லவும் யாகங்கள் செய்யவும்
நித்திரையில் மரணங்களை தடுக்க வாவா
நம்மதியை நிலைநாட்ட சித்திரையே வாவா.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
20/04/2023
Author: Nada Mohan
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...