23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சித்தும் சந்திப்பு – 244
தலைப்பு – கலவரம்
காசினிலே கலவரம் கரைபுரண்டு ஓடுது
பாவிகளாய் மனிதம் பாடாய் படுகுது
ஓவியமாய் நிலவரங்கள் ஓரமாய் தொங்குது
ஏமாளியாய் போகுது அறிவியல் உலகில்.
கரையாய் கடுகாய் கலவரம் கண்மூடித்தனமாய்
இரையாய் வீழ்ந்தது கலவரத்தால் குழந்தைகள்
உண்ணதமாய் வாழ்ந்தாலும் இரக்கமில்லா மனங்களால்
வள்ளலார் வழிவந்தும் வாழ்வுதான் இல்லையே.
வழிகாட்டிகள் வரலாறுகளை எவரும் கேட்கவில்லை
விழிகளிலே கண்ணீரை பார்த்தும் இரக்கமில்லை
வாழ்க்கையில் தினந்தோறும் கலவரங்கள் குறையவில்லை
வசந்தம்தர வல்லமைதர இறையருள் இணையட்டும்.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
1/12/2023
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...