சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

திலீபன் தியாக வலி

” திலீபன் தியாக வலி”
18/09/25

ஆண்டுகள் தான்
ஆண்டாண்டு கடந்தாலும்
நம் உள்ளமெல்லாம்
மெழுகாக உருகி அழும்
கண்களிலே உன் தியாக வலி
தேடலோடு கைகள் தொழும்

காவியமாய் சுமக்கின்றோம்
உந்தன் ஈகை தனை
மண்ணிற்காய் நோன்பிருந்து
உயிர் ஈர்ந்தாய் விரத்தின் வித்தே
மரணிக்கா உந்தன் நினைவுகளை
மீட் கிறோம் எப்போதும்!!!!
நன்றி
– தங்கசாமி தவக்குமார்.

Nada Mohan
Author: Nada Mohan