சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

தெய்வக் குழந்தைகள்

கவி இல (. ) 18/04//24

வெள்ளை மனம்
கொண்ட பிள்ளைகள்
கொஞ்சும் மொழி
பேசும் கிள்ளைகள்

கற்பனை உலகினில்
மிதக்கையிலே
செயல்கள் பற்பல
ஆற்றிடவே

புரிந்தும் புரியா
நிலையினிலும்
புரிந்திடும் சாதனை
பற்பலவாய்

பார்ப்போர் சிந்தை
கவர்ந்திடவே
இன்புறு மொழியால்
இசைத்திடுமே

பாமுகத் திடலினிலே
பாரக்கின்றோம் விந்தைகளை
ரசிக்கின்றோம் களிப்போடு
வாழிய வாழியவே!!!!
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan