கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

நான் வளர்க்கும் நாய்

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல24
தலைப்பு = நான் வளர்க்கும் நாய்

எனது நாயின் பெயர்
ரமணி

நாய் நன்றியுல்ல மிருகமாகும்

வைரவரின் வாகனம் நாயாகும்

ஆகையால் இது வீட்டை
காவல் காக்கும் தெய்வமாகும்

எனது நாய் நான்
எங்கு சென்றாலும் என் பின்னே வரும்

இது என் வீட்டிற்கு
வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன

இது மிகவும் நல்ல நாயாகும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan