நினைவுகள் கனக்கின்றன் -3003 ஜெயா நடேசன்

தமிழீழ விடுதலைக்காய்
களமாடி வழிகாட்டி
விழி மூடிய உத்தமர்களே
வணங்கி உறுதி கொள்ளும்
புனித நாளே கார்த்திகை 27
மண் காத்த மறவர் தியாகிகள்
கனத்தோடு சுமக்கின்றோம்
உங்கள் கனவு நினைவாகும்
கண்ணீர் சிந்தி தவிக்கிறோம்
கல்லறைக்குள் மீளாத் துயிலில்
உயிர் கொடுத்திட்டு உறக்கமோ
விதையாய் வித்திட்டு நினைவில்
வித்தாகி வேராகி விழுதாகி விருட்சமாகி
விடுதலை வேண்டி விதையுண்டவர்கள

வீர காவியங்களை நினைத்து
தலை சாய்த்து வணங்கிடுவோம்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading