மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(102) 11/05/23
வெறுமை போக்கும் பசுமை

ஒரு விதை போதுமே
காணுமிடமெல்லாம்
பசுமை படரந்து
பூமி செழிக்க

வெறுமை போக்கும் பசுமை
இயற்கையன்னையின் பரிசு
பூமித் தாய்க்கு விரித்த
அழகு கண்டு

தாவரங்கள் தலையசைக்க
பூ மரங்கள் பூத்துக் குலுங்க
இயற்கையின் ஒளி சுடர
பூமி மீண்டும் பூத்தது

உயருக்கு ஆதாரமாய்
பசுமையின் பச்சையமாய்
செங்குருதி வியர்வையாய்
சொரிந்த இடமெல்லாம்

வயல்கள் வளமாக
நெற் பயிர்கள் வளர்ந்து வர
வெறுமை போக்கும் பசுமை
காற்றினிலே ஆடி வரும்
அழகோ தனியழகு
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading