19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
நேவிஸ் பிலிப்
கவி இல(66). 28/07 22
உலகாளும் நட்பே
பசுமை நிறைந்த நினைவுகளை
பாடிக் கழித்த பொழுதுகளை
நெஞ்சினில் சுரந்த அன்போடு
இளையோடி உறவாடி வளர்த்தெடுத்த நட்பு
தொடர்ந்திடுமே பாரெங்கும்ஆண்டாண்டு காலம்.
தோள் கொடுக்கும் தோழனாய்
தோளில் சாயவோர் தோழியாய்
ஆண் பெண் வயதெல்லை பேதமின்றி
உரிமையோடு பழகும் உன்னத் நட்பு.
பாதைகள் மாறிடினும் பயணங்கள் தொடர்ந்திடினும்
தேசங்கள் உலாவிடினும் பாசங்கள் மறப்பதில்லை
புன்னகையொன்றே போதும் நண்பர்கள் சேர்ந்திடவே
புதைந்து போகும் வரை தொடர்ந்திடுமே நன் நட்பு
என் சோகம் உனில் கொட்டி உன் பாரம் நான் சுமக்க
நம்பிக்கை விதை தூவி வெற்றியெனும்
அறுவடையை அறியச் செய்யும் நட்பு
வீழ்ந்தாலும் கை கொடுக்கும் நட்பு
நம் நட்பு உலகாளும் நட்பு

Author: Nada Mohan
22
Jun
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு
புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு
பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய...
22
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_194
"செல்லாக்காசு"
மதிப்பு இழந்த பணம்
பதிக்கி வைக்கும் குணம்
வங்கியில் வைப்பிடாது
முடக்கிய காசு!
...
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...