பாடசாலை

அபிராமி மணிவண்ணன்

எனது புதிய வகுப்பு
எட்டாம் வகுப்பு
பள்ளி தொடங்கியது
துள்ளிச் செல்வேனே
மிகவும் மகிழ்ச்சியே
வீட்டில் ஆரவாரமே
அதே நண்பிகளுடன்
அதே ஆசிரியருமே
பள்ளி செல்ல ஆசையே
வீட்டில் நிற்க ஆசையில்லையே
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading