மாதரின் மறுபக்கம்

மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்

திகழும் பீடத்தில் தீர்க்கமான செயல்கள்

கமழும் சித்திரங்கள் கருணையின் வடிவங்கள்

தளராத பயணத்தில் தனித்துவ மேன்மைகள்

விளையும்

பயிர்நிலங்கள் வீசும் தென்றலாய்

களையும் அறியாத கலைக் கோபுரங்கள்

அணைக்கும் பெருங்கடல் அமுதசுரபி பாரேன்

மாதரின் மறுபக்கம் மாண்புடனே மிளிருதே

மடக்கி விடமுடியுமா மலையரசி தெரியுமா

சிவரூபன் சர்வேஸ்வரி

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading