09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மாற்றத்தின் ஒளியாய்..
வசந்தா ஜெகதீசன்
ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும்
நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும்
வேற்றகத்தே வாழ்ந்திடினும் வெய்யோன் சேவை ஓன்றாகும்
போற்றி நின்று வணங்குதலே
புவிக்கு நாம் செப்பும் பணிவாகும்
மாடு. மண் , மனிதம், மூன்றிணைந்த கூட்டு
முக்கால வாழ்விற்கும் அச்சாணி கோர்த்து
அசையாது நெய்திடுமே அகிலத்தேர் அமைப்பு
தொடராகும் தொன்மைகளை போற்றுதலும் ஏற்று
புதிதாகும் புதுயுகத்தை ஆக்குதல் ஆற்று
மாற்றத்தின் ஒளிமுதலே ஏற்றத்தின் வித்து
மறுக்காது பலவழியில்
பயணித்தல் கூட்டு
பாரெங்கும் தமிழினத்துப் பெருமைகளை நாட்டு
ஆதியின அடையாளம் ஆணிவேரின் ஆழம்
அகிலமே அணிசேர ஆட்பலத்தைக்கூட்டு! நன்றி
மிக்கநன்றி
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...