இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.12.23
ஆக்கம் -128
நிலாவில் உலா

மகிழ்வின் ஒளியில்
நீள்வான வெளியில்
பரந்திடும் பொழுது
பெருமையின் பூரிப்பு

பால் நிலவில் பாக்கு
உரலிடிக்கும் பாட்டி
கண்டு நிலாச்சோறு
உண்ட பாலர் பிடிப்பு

உருண்டு தவண்ட
நிலாவில் உலாவின்
ஊர்கோலமதில் கண்
சிமிட்டிய விண்மீனின் துடிப்பு

காதலிட்ட புன்னகை தான்
மூன்றாம் பிறையோ ?
மோதலிட்ட கன்னக்குழி
முக மலர்வோ ?

பந்தலிட்ட அழகில்
வெட்கமிட்ட நாணமோ
தலைகுனிய நாலாம்
பிறையாய் நலிந்து
மறைந்த பரிதவிப்பு .

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading